2012-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் மேம்பாட்டு நிதி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது பற்றாக்குறையாகவும் தற்காலிக தீர்வினை மட்டுமே முன்வைப்பதாகவும் பலதரப்பினரிடமிருந்து குற்றச்சாட்டு எழுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 07-10-2012 தமிழ் நேசன் நாளிகையில் வெளியிடப்பட்ட பட்டியலின் விபரத்தை தட்டச்சு செய்து உங்களின் பார்வைக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தமிழ் நேசன் நாளிகை வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 28 தமிழ்ப்பள்ளிகளின் பெயர்கள் விடுப்பட்டுள்ளன. விடுப்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிகளின் விபரங்கள் தெரிந்தால் அறியப்படுத்த விழைகிறோம். நன்றி.
Peruntukan Khas Sekolah Tamil 2012